ஜப்பானில் நடந்த வலு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ஆதர்ஷ் பரத் உலக சாதனை படைத்தார். 59 கிலோ டெட் லிப்ட் பிரிவில் மொத்தம் 276 கிலோ எடையை தூக்கி ஆதர்ஷ் பரத் உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் வீரர் ரேகி ராமிரஸ் 275.5 கிலோ எடையை தூக்கியதே உலக சாதனையாக இருந்தது.
Advertisement