Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளுக்கும் பஹல்காம் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீநகர் அருகே ஆப்ரேஷன் மகாதேவ் என்ற பெயரில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.