Home/செய்திகள்/ஜெகதீப் தன்கர் ராஜினாமா: கார்த்தி சிதம்பரம் எம்.பி. விமர்சனம்
ஜெகதீப் தன்கர் ராஜினாமா: கார்த்தி சிதம்பரம் எம்.பி. விமர்சனம்
11:43 AM Jul 22, 2025 IST
Share
டெல்லி: பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் அமெரிக்காவில் கருப்பினத்தவர் வாக்குரிமையை பறித்தது போன்றது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். ஜெகதீப் தன்கர் ராஜினாமா ரஷ்யாவில் நடக்கும் பதவி பறிப்பை போன்றது என அவர் கூறினார்.