Home/செய்திகள்/ஜெகதீப் தன்கர் நலமுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து..!!
ஜெகதீப் தன்கர் நலமுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து..!!
12:32 PM Jul 22, 2025 IST
Share
டெல்லி: ஜெகதீப் தன்கர் நலமுடன் வாழ்க என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டுக்கு சேவையாற்ற ஜெகதீப் தன்கருக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன என பிரதமர் தெரிவித்துள்ளார்.