காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் 135 பேர் இறந்ததாகவும் 771 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. காசாவில் பட்டினியால் நேற்று ஒரேநாளில் 5 பேர் இறந்த நிலையில் பலி எண்ணிக்கை 193-ஆக உயர்ந்துள்ளது.
+
Advertisement