சென்னை : சிங்கப்பூரைச் சேர்ந்த REG நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.4953 கோடி முதலீட்டில், ஃபைபர் உற்பத்தி ஆலை அமைக்கிறது. இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மேலும், கங்கைகொண்டானில் தென்கொரியாவின் Hwaseung நிறுவனம் ரூ.1720 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை அமைக்கிறது. இதன் மூலம் 20,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
+