மதுரை: சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரிய ஆய்வாளர் ஸ்ரீதர் மனு மீது ஆகஸ்ட்.4ல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. இறுதி விசாரணைக்காக வழக்கை ஆக.4ம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. இறுதி விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்குவதாக மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
+
Advertisement