Home/செய்திகள்/அகமதாபாத்தில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் தீ விபத்து
அகமதாபாத்தில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் தீ விபத்து
04:41 PM Jul 23, 2025 IST
Share
அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து புறப்பட இருந்த இன்டிகோ விமானத்தின் எஞ்சின் பகுதி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது