டெல்லி: 62 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் இருந்து வந்த மிக்-21 போர் விமானங்கள் படையில் இருந்து விலக்கப்பட உள்ளது. மிக்-21 ரக போர் விமானங்களுக்கு விடை தரும் நிகழ்ச்சி சண்டிகரில் செப். 19ல் நடைபெறுகிறது. 1965ல் விமானப் படையில் சேர்த்த மிக்-21 போர் விமானங்கள் சிந்தூர் நடவடிக்கை வரை சேவையில் ஈடுபட்டன.
+
Advertisement