Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய பொருட்கள் மீதான டிரம்பின் 25% வரி விதிப்பு அறிவிப்பை, கவனத்தில் கொண்டு, ஆய்வு செய்து வருகிறோம்: ஒன்றிய அரசு

டெல்லி: இந்திய பொருட்கள் மீதான டிரம்பின் 25% வரி விதிப்பு அறிவிப்பை, கவனத்தில் கொண்டு, ஆய்வு செய்து வருகிறோம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் "இந்தியா-அமெரிக்கா இடையே சமமான, நியாயமான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. பிரிட்டன் உடன் செய்தது போன்று தடையற்ற வர்த்தகத்திற்கு தொடர்ந்து பாடுபடுவோம்; பின்வாங்க மாட்டோம். நமது விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் MSMEகளின் நலனைப் பாதுகாக்க நமது அரசு தொடர்ந்து பாடுபடும்" எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.