Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு உலக வர்த்தக மைய ஒப்பந்தத்தை மீறிய செயல்: ப.சிதம்பரம்

டெல்லி: இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பு உலக வர்த்தக மைய ஒப்பந்தத்தை மீறிய செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா மீதான அமெரிக்காவின் 25% வரி விதிப்பு வரத்தக ஒப்பந்தத்தில் கடும் பின்னடைவாகும். இந்தியா, அமெரிக்கா வர்த்தக உறவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாட்டின் வர்த்தக நலன்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.