இந்தியாவில் யுபிஐ மூலம் கடந்த 2ம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யுபிஐ பயன்பாடு புதிய சாதனையை எட்டியுள்ளது.
+
Advertisement