Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிப்பு

டெல்லி: மார்ச் - ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மே மாதத்தில் 1962 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.