Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 15 சதவீதம் வரை வரி விதிக்கலாம் என்று தகவல்

டெல்லி : இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 15 சதவீதம் வரை வரி விதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 முதல் 15 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.