Home/செய்திகள்/ஐ.எம்.எஃப். அமைப்பின் பதவியில் இருந்து கீதா கோபிநாத் பதவி விலகுகிறார்..!!
ஐ.எம்.எஃப். அமைப்பின் பதவியில் இருந்து கீதா கோபிநாத் பதவி விலகுகிறார்..!!
10:14 AM Jul 22, 2025 IST
Share
ஐ.எம்.எஃப். அமைப்பின் துணை மேலாண் இயக்குநர் பதவியில் இருந்து கீதா கோபிநாத் ஆகஸ்ட்டில் விலகுகிறார். ஐ.எம்.எஃப்.ல் இருந்து விலகி மீண்டும் ஹார்வர்டு பல்கலை விரிவுரையாளராக கீதா கோபிநாத் பணிபுரிய உள்ளார்.