Home/Latest/ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.517 கோடி ஜி.எஸ்.டி. வரி கேட்டு நிதியமைச்சகம் நோட்டீஸ்
ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.517 கோடி ஜி.எஸ்.டி. வரி கேட்டு நிதியமைச்சகம் நோட்டீஸ்
10:41 AM Jul 24, 2025 IST
Share
டெல்லி : ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.517 கோடி ஜி.எஸ்.டி. வரி கேட்டு நிதியமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்துக்கு அபராதத் தொகை ரூ.128 கோடியுடன் சேர்த்து கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.