சென்னை: ஏழை மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று குடிசைகளில் வாழும் ஏழை மக்களை அப்புறப்படுத்துவது கவலை அளிக்கிறது. ஏழை மக்கள் தங்கள் வாழ்வுரிமைகளை இழந்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement