Home/செய்திகள்/ஒசூரில் உரிமம் இல்லாத 128 நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பு
ஒசூரில் உரிமம் இல்லாத 128 நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பு
06:08 PM Aug 14, 2024 IST
Share
ஓசூர்: ஒசூரில் உரிமம் இல்லாத 128 நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 128 நாட்டுத் துப்பாக்கிகள், ஆட்சியர் முன்னிலையில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.