Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒசூரில் நாய் கடித்து சிறுவன் காயம்..!!

ஒசூர்: ஒசூர் அருகே கோழிப் பண்ணையில் இருந்து வெளியே வந்த நாய் கடித்துக் குதறியதில் பள்ளி மாணவன் காயம் அடைந்துள்ளான். நாய் கடித்தது தொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளரிடம் விசாரணை நடத்த போலீசிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.