Home/செய்திகள்/ஒசூர் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு..!!
ஒசூர் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு..!!
02:11 PM Jul 22, 2025 IST
Share
ஒசூர்: தொட்டமஞ்சு கிராமத்தில் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய அஞ்செட்டி போலீசார் தற்கொலையா? கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.