நெல்லை: காதல் விவகாரத்தில் நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கவினின் பெற்றோர், சகோதரரிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறினார். ...
நெல்லை: காதல் விவகாரத்தில் நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கவினின் பெற்றோர், சகோதரரிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.