காஞ்சிபுரம்: திம்மசமுத்திரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடந்துள்ளது. அஸ்வினி (30) என்பவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் திடீரென 2 நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். வீட்டில் தனியாக இருந்த அஸ்வினியை தாக்கிவிட்டு தப்பிய
மர்மநபர்களை தேடி வருகிறது போலீஸ்.