சென்னை: இந்தி மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி. இணையதளத்தை ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
Advertisement