Home/Latest/தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இரவில் கனமழை
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இரவில் கனமழை
07:00 AM Oct 10, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இரவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. சேலம், நாமக்கல், ஒசூர், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், கலவை, காவேரிப்பாக்கம், சத்தியமங்கலம், தாளவாடி, ஆகிய இடங்களில் கனமழை கொட்டியது.