Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கனமழை எச்சரிக்கை: 8 மாவட்டங்களில் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: கனமழைக்கு வாய்ப்பை அடுத்து 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைதுறை அறிவுறுத்தியுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.