Home/செய்திகள்/சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!
சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!
05:54 PM Jul 07, 2024 IST
Share
சென்னை: சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பூவிருந்தவல்லி, மதுரவாயல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.