Home/செய்திகள்/22-ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
22-ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
01:23 PM Jun 18, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் 22ம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.