சென்னை: குரூப் 2 தேர்வில் கூடுதல் காலி பணியிடங்களுக்கான சான்று சரிபார்ப்பு கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்தலில் கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. நகராட்சி ஆணையர், உதவியாளர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
+
Advertisement