சென்னை: பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை, உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மக்கள் நலன் கருதி இதர கொழுப்பு சத்துகளை சற்று உயர்த்தி புதிய வகை பால் அறிமுகம் செய்ய ஆய்வு மட்டுமே நடக்கிறது. எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் நிறுவனம் விற்பனை செய்ய தொடங்கவில்லை.
Advertisement