Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து நியமிக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு 4 வாரங்கள் கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.