Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை கடந்துள்ளது: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை கடந்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும் "அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம். ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்" எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.