ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 1.35 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement