Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு கலை, அறிவியல் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கோவி.செழியன்

சென்னை: அரசு கலை, அறிவியல்-கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் கோவி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள நபர்கள் www.tngasa.org என்ற இணைய தளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 34 பாடப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 574 பணியிட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.