தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 50 புதிய நிரந்தர ஆதார் சேவை மையங்கள் தொடக்கம்: எல்காட்
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 50 புதிய நிரந்தர ஆதார் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று எல்காட் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் ஆதார் பதிவுகளை மேற்கொள்ள டிசம்பர் முதல் தினமும் 379 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

