ஈரோடு: கோபிச்செட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமி பேனர்கள் அகற்றப்பட்டது. கச்சேரி மேட்டில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகே வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் பேனர்கள் அகற்றப்பட்டது. செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து சென்ற பிறகே பழனிசாமி பேனர்கள் அகற்றப்பட்டது.
+
Advertisement