ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கொடிவேரி, டி.என்.பாளையம், பங்களாபுதூர், காசிபாளையம், கரட்டடிபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.