சென்னை: கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். விசாரணைக்கு பின் கோல்ட்ரிப் ஆலை நிரந்தரமாக மூடப்படும். கோல்ட்ரிப் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத 2 தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளோம். சைதை தொகுதிக்குட்பட்ட 172 வது வார்டில் ரூ 1.76 கோடி மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
+
Advertisement