Home/செய்திகள்/முன்னாள் காதலியை தாக்கிய கல்லூரி மாணவர் கைது..!!
முன்னாள் காதலியை தாக்கிய கல்லூரி மாணவர் கைது..!!
11:02 AM Dec 11, 2024 IST
Share
சென்னை: சென்னை அரும்பாக்கம் அருகே முன்னாள் காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த காதலியை தாக்கியதாக கல்லூரி மாணவர் விக்னேஷ் கைதாகினார்.