நீலகிரி: திருமணம் செய்ய மறுத்த சிறுமியின் புகைப்படங்களை பகிர்ந்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. இளைஞர் சூர்யாவுக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தன்னுடன் பழகியபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
+