Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 அமைச்சர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 அமைச்சர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் கானா நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல்துறை அமைச்சர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.