டெல்லி: 2025-26 நிதியாண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% உயரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு வட்டி விகிதத்தை பெருமளவு குறைத்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்தது. பாரத ஸ்டேட் வங்கி ஜூன் மாதத்தில் சேமிப்பு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 2.5% குறைத்துள்ளது.
+
Advertisement