காசா :காசாவில் இம்மாதத்தில் மட்டும் பட்டினியால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கு பால் இல்லாததால் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் பிறக்கும்போது இருந்த எடையை விட தற்போது எடை குறைவாக உள்ளனர்.
+