Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கஞ்சா வியாபாரி கொலை: 3 பேர் கைது

சிவகங்கை: திருப்புவனம் அருகே கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறில் கணேசனை கொன்ற சுரேந்தர், வாணி கருப்பு, திருமுருகன் கைது செய்யப்பட்டனர்.