Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் நாளை நடைபெற இருந்த காந்தாரா சாப்டர்-1 பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்தது படக்குழு

சென்னை: சென்னையில் நாளை நடைபெற இருந்த காந்தாரா சாப்டர்-1 பட புரமோஷன் நிகழ்ச்சி படக்குழு ரத்து செய்தது. கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து காந்தாரா சாப்டர்-1 பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்துள்ளது. காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக காந்தாரா சாப்டர்-1 படக்குழு அறிவித்துள்ளது.