Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சரக்கு ரயிலில் டீசல் உள்ள பெட்டிகள் வெடித்து சிதறுவதால் பதற்றம்!

திருவள்ளூர்: சரக்கு ரயிலில் டீசல் உள்ள பெட்டிகள் வெடித்து சிதறுவதால் பதற்றம் நிலவுகிறது. சரக்கு ரயிலில் பற்றி எரியும் தீயை அணைப்பது வீரர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. "திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரிழப்பு இல்லை. அரக்கோணத்தில் இருந்து 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்" என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.