Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து குவிக்கிறார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தூத்துக்குடி: வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குவிக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியை தொழிற்வளர்ச்சி மிக்க மாவட்டமாக வளர்த்து எடுக்கிறார். சொன்னதை செய்வோம் என்பதுதான் நமது அரசின் குறிக்கோள் என தெரிவித்தார்.