Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் நடுக்கடலில் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ராமேஸ்வரம் மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து மன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.