தீயணைப்புத் துறையினர் 6 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் பற்றிய தீ, 6 மணி நேரத்துக்கு மேலாக எரிந்த நிலையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Advertisement