Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்மாபேட்டையில் மின் கசிவு காரணமாக விசைத்தறி கூடத்தில் தீ விபத்து

சேலம்: அம்மாபேட்டையில் மின் கசிவு காரணமாக விசைத்தறி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்தில் 15,000 மீட்டர் தூரத்துக்கு இருந்த புதிய துணிகள், நூல், விசைத்தறிகள் எரிந்து நாசம்.