Home/Latest/திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து!
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து!
06:49 AM Jul 26, 2025 IST
Share
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறிய சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓட்டம்.